அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் பெரும்பாலானவை திமுகவுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருப்பது தமிழக பாஜகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "கூட்டணி தர்மம் என்பது…