நிஜமான பாம்புகள் நிறைந்த அறைக்குள் பெண் ஒருவர் 'பரமபதம்' விளையாட்டு விளையாடும் வினோதமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக நாம் அட்டை அல்லது செல்போனில்…