கோவில் யானை தாக்கியதால் உயிரிழந்த பாகன் – யானையை பார்த்த பாகனின் மகள்கள் என்ன செஞ்சிருக்காங்கன்னு பாருங்க!
07-Dec-2025
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் முருகன் விளங்குகிறது. இக்கோவிலில் தெய்வானை என்ற கோவில் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது....






