ஆன்மீகத் தலமா..? ரீல்ஸ் எடுக்கும் இடமா..? பழனி கோவில் படிக்கட்டில் மனைவியைத் தூக்கிச் சென்ற கணவன்.. வைரல் ரீல்ஸால் வெடித்த சர்ச்சை..!!

22-May-2026

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் படிப்பாதையில் வாலிபர் ஒருவர் தனது மனைவியைக் கையில் தூக்கிக்கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்த சம்பவம்...