BREAKING: கனமழை… மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு…!
18-Nov-2025
காரைக்காலைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நள்ளிரவு முதல் கனமழை பெய்து...






