பணியாளர்கள் பற்றாக்குறை

டாக்டர் இல்ல… சிஸ்டரும் இல்ல… வாட்ச்மேன் கையில் ECG மிஷின்…. ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பரபரப்பு….!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், நீண்ட காலமாக நிலவி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை தற்போது பெரும் பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

2 மாதங்கள் ago