தொண்டர்கள் வேதனை

“கமல் சார்.. இது நியாயமா?”… அந்த 30 லட்சத்தை எப்போ தருவீங்க?”… கமலைத் துரத்தும் மநீம நிர்வாகிகள்… ஆழ்வார்பேட்டையில் நிலவும் பதற்றம்…!!!

தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருப்பது, அக்கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில்…

5 மாதங்கள் ago