தேமுதிகவின் கூட்டணிக் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார். கோயம்பேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,…