இலை மலருமா? சூரியன் மறையுமா?… இந்த நிலையிலும் தென் தமிழகம் அதிமுகவை கைதூக்கி விடுமா?… மே 4-ல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…!!!
07-Apr-2026
தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் தென் தமிழகம் நீண்டகாலமாகவே அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகள்...






