சென்னை மாநகராட்சியில், தூய்மை பணியாளர்களை தனிமயமாக்குவதை எதிர்த்து 10 நாட்களாக, ரிப்பன் மாளிகை முன் தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். அவர்களிடம் தமிழக அரசு பலவிதமாக பேச்சுவார்த்தை…