அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பொது வேட்பாளராக நிறுத்தினால், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு அது பெரும் சாதகமாக முடியும்…
இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வியூகங்கள் மற்றும்…
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கே.என். நேருவும் கைது செய்யப்படலாம் என்ற அரசியல் வட்டாரங்களின் தகவல்கள் தமிழக அரசியலில் பெரும்…
புதுக்கோட்டை நகரமன்றத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு மீது…
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு…
சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்து ஆறு மாதங்களைக் கடந்த நிலையிலும், தமிழக அரசியலின் அனல் குறையாமல் பரபரப்பாகவே தொடர்கிறது. அரை நூற்றாண்டுகாலமாக எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் நின்று…
அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையேயான விமர்சனக் கணைகள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், தவெகவால் தமிழ்நாட்டைப் பாதுகாக்க முடியாது என்பதால்…
தமிழக அரசியலில் மதுரை எப்போதுமே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் முக்கிய மாவட்டமாக விளங்கி வருகிறது. பாரம்பரியமாக அதிமுகவின் பலமான கோட்டையாகக் கருதப்பட்ட மதுரை மண்டலத்தில், சமீபகாலமாகத் தமிழக…
முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த…