“மைக் கட்.. வெளிநடப்பு…. அவையில் நடந்தது என்ன? “…. செய்தியாளர்கள் முன் உடைத்துப் பேசிய கே.என்.நேரு…. சட்டப்பேரவையில் பரபரப்பு….!

08-Sep-2026

தமிழக சட்டப்பேரவையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்து, முதலமைச்சரின் பேச்சுக்கும் பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கும் தனது கடும்...