திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ குழு இன்னும் அமைக்கப்படாத நிலையிலும், திரைக்குப் பின்னால் பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களான கே.என்.நேரு…