தாஹிபரா

“ஒடிசாவில் பயங்கரம்!… ஆசை ஆசையாய் சாப்பிட்ட தாஹிபரா.. 27 குழந்தைகள் உட்பட 58 பேர் உயிருக்குப் போராட்டம்… உணவுக் கட்டுப்பாட்டு வாரியம் தீவிர விசாரணை”….!!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படாபூர் கிராமத்தில், 'தாஹிபரா' எனப்படும் உள்ளூர் உணவைச் சாப்பிட்ட 27 குழந்தைகள் உட்பட 58 பேருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago