அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அந்தப் பேரியக்கம் மீண்டும் ஒரு பெரும் பிளவை நோக்கிச் செல்கிறதோ என்ற அச்சத்தைத் தொண்டர்களிடையே…