“இபிஎஸ்ஸின் ‘இருண்ட’ காலம்… பதவியிலிருந்தே தூக்க முடிவு?”… அதிமுகவில் வெடித்த அரசியல் பூகம்பம்…!

14-May-2026

அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அந்தப் பேரியக்கம் மீண்டும் ஒரு பெரும் பிளவை...