“நகையை அடகு வச்சு தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தீங்களே அம்மா…” இறந்த தாய் அருகே கதறிய தவெக வேட்பாளர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!
27-Apr-2026
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் யு.வி.எம்.ராஜராஜனின் தாயார் பானுமதி திடீரென காலமான சம்பவம்...






