ரூ.135 கோடி மெத் வேட்டை…. சிக்கிய தவெக பிரமுகர்…. டிஎஸ்பி டிரைவர், பெண் போலீஸ் அதிரடி ட்ரான்ஸ்ஃபர்…. திடுக்கிடும் பின்னணி….!
21-Oct-2026
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சர்வதேச சந்தையில் சுமார் ரூ.135 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்...






