“150 தொகுதிகள்.. ஒரே ஒரு இஸ்லாமியர்”… தோற்றவர்களுக்கு வாய்ப்பு.. வென்றவர்களுக்கு ஆப்பு… எடப்பாடியின் வேட்பாளர் பட்டியலில் நடக்கும் சமூக யுத்தம்…!

28-Mar-2026

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 150 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல், அக்கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தலித்...