BREAKING:CMRL தற்காலிக குடியிருப்பில் விபத்து.. பலர் கவலைக்கிடம்!

01-Jun-2026

சென்னை ராமாபுரத்தில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பின் மேற்கூரை திடீரென இடிந்து...