தன் உயிரை பொருட்படுத்தாமல் ஆற்றில் தத்தளித்த 2 சிறுவர்களை காப்பாற்றிய பெண்மணி.. வீரத் தமிழச்சிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!!

12-Sep-2025

திருவாரூர் அருகே திருநாட்டியாத்தங்குடியை சேர்ந்த மாங்கனி(39), கணவர் கலியபெருமாள் கார் டிரைவர். மாங்கனி தினமுமே வீட்டிற்கு எதிரே உள்ள வெள்ளையாற்றின்...