தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து வரும் செல்வப் பெருந்தகை தற்போது மாற்றப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவும் செய்தி திமுக கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…