“2 நாள் பயணம்.. 200 சீட் இலக்கு”… விக்கெட்டுகள் விழப்போகுது… தமிழகம் வரும் அமித்ஷா கையில் இருக்கும் அந்த ரகசிய பட்டியல்….!
25-Jan-2026
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது....







