டாஸ்மாக் கடைகளில் 441.38 கோடிக்கு மதுபான விற்பனை

பாக்ஸ் ஆபீஸ் வசூலை மிஞ்சிய டாஸ்மாக்… 2 நாளில் ரூ.441.38 கோடி காலி… தமிழ்நாடு முழுவதும் நடந்த மெகா மது விற்பனை… தலைசுற்ற வைக்கும் விவரம்….!

தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பண்டிகையை முன்னிட்டு இயங்கிய இரண்டு நாட்களில் மட்டும் மொத்தம்…

2 நாட்கள் ago