ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால் டோடா-கிஷ்த்வார் நெடுஞ்சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 244)…