“துரோகிகளை கொல்ல வந்தேன்.. இதைச் செய்வது எனது கடமை”… டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு கொலையாளி சொன்ன காரணம்…!

27-Apr-2026

வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க இரவு விருந்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் பங்கேற்றிருந்தபோது...