எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் படைத்தளபதியாக பார்க்கப்பட்ட செங்கோட்டையன் இனி விஜயின் படைத்தளபதியாக மாறியுள்ளார். 50 வருடத்திற்கு மேலாக அதிமுகவில் பயணித்த செங்கோட்டையன் அரசியலில் ஆழ அகலத்தை நன்கு…