சிவகாசி தொகுதி

விஜய் கொடுத்த வாய்ப்பு…! பெண் என்பதால் வீட்டிலேயே எதிர்ப்பு.. விமர்சனங்களை உடைத்து எம்.எல்.ஏ-வாக மாறிய கீர்த்தனாவின் வெற்றிக் கதை…!

சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீர்த்தனா, தனது தேர்தல் அனுபவங்கள் மற்றும் சவால்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார். 29 வயதான அவர்,…

2 மணத்தியாலங்கள் ago