தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தற்போது அடுத்தடுத்த நிர்வாகிகளின் ‘நாத்தவறு’களால் சமூக வலைதளங்களில் கேலிப் பொருளாகி வருகிறது.…