சிங்கப்பூர் சென்ற இந்திய மென்பொருள் பொறியாளர் அமன், அந்நாட்டின் சிறப்பம்சங்களை நான்கு முக்கியப் புள்ளிகளாக விளக்கியுள்ளார். அங்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கார்கள் வாங்க கடுமையான கட்டுப்பாடுகள்…