சாம்பியன்

அட கடவுளே… சர்வதேச போட்டிகளில் 4 தங்கம் வென்ற சாம்பியன்… இன்று குடும்பத்தைக் காப்பாற்ற வீதிகளில் காய்கறி விற்கும் அவலம்… அரசு வேலைக்காக ஏங்கும்… தேசிய வீரரின் நெஞ்சை உருக்கும் கதை…!

ஜாார்க்கண்ட் மாநிலம் ராஞ்ச பகுதியில் உள்ள ஒரு சிறிய கடையில், சர்வதேச அளவில் த்ரோபால் போட்டிகளில் இந்தியாவிற்காக நான்கு முறை தங்கப் பதக்கம் வென்ற அமர்தீப் குமார்…

20 மணத்தியாலங்கள் ago