உங்க சருமத்தில் சிவப்பு நிற புள்ளிகள் இருக்கா…? திடீரென வர காரணம் இதுதான்…! அதை கவனிக்காமல் விடாதீங்க….!!

14-Dec-2025

தோலில் திடீரென ஏற்படும் சிவப்பு நிறப் புள்ளிகள் பெரும்பாலும் 'செர்ரி ஆஞ்சியோமாக்கள்' எனப்படும் ஒரு பாதிப்பில்லாத தோல் நிலையைக் குறிக்கின்றன....