சத்துணவு பணியாளர்

பட்டியலின பெண் என்பதால் நான் சமைக்கக்கூடாதா..? பள்ளியில் சாதிய பாகுபாடு… மனம் நொந்து பேசிய சத்துணவு பணியாளர்…!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சின்னரெட்டியப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராகப் பணியாற்றும் நிரோஷா என்ற பட்டியலினப் பெண்ணுக்கு எதிராக சாதி பாகுபாடு நடைபெற்றுள்ளது என…

4 மாதங்கள் ago