கொத்தடிமைகள்

நாங்க கொத்தடிமைகள் தான்..! ‘உபி, கொத்துஸ் வார்த்தைகள்.. இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க..? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்..!

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு இளைஞர்களின் வாக்குகள் தவெக தலைவர் விஜய் பக்கம் பெருவாரியாகச் சென்றதே முக்கியக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago