மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி (Seoni) மாவட்டத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 12-ஆம் வகுப்பு மாணவர்களின் சீருடையைக் கழற்றச் சொன்ன விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…