“உங்க டிரெஸ்ஸை கழட்டுங்க” இல்லாவிட்டால் மார்க்ல கை வைப்போம்… தேர்வு அறையில் மாணவர்களுக்கு நடந்த அதிர்ச்சி… கேந்திரிய வித்யாலயா பள்ளி விவகாரத்தால் பரபரப்பு…!!

02-Feb-2026

மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி (Seoni) மாவட்டத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 12-ஆம் வகுப்பு மாணவர்களின் சீருடையைக் கழற்றச்...