தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் குளித்த ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு…