குற்றவாளி நடுரோட்டில் வெட்டிக்கொலை

மனைவி கதற கதற ரத்த வெள்ளத்தில் சரிந்த வீரபத்திரன்… நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டு…. ஸ்கார்பியோ காரில் வந்த மர்ம கும்பல்… திண்டுக்கல்லில் பழிக்குப்பழி….!

திண்டுக்கல் - நத்தம் நெடுஞ்சாலையில், திமுக பிரமுகர் ‘பாத்ரூம்’ முருகன் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த வீரபத்திரன் (மேட்டுப்பட்டி), நேற்று (அக். 6) பட்டப்பகலில் மர்ம…

1 நாள் ago