பார்த்தா ஹாஸ்பிட்டல் OPD மாதிரி இருக்கே.. படிப்பு சொல்லித்தர போறாங்களா.. இல்ல ட்ரீட்மென்ட் தரப்போறாங்களா? – வைரல் வீடியோவால் எழுந்த பாதுகாப்பு அச்சம்..!!
18-May-2026
குருகிராமில் உள்ள பிரபல 'பிசிக்ஸ் வாலா' (Physics Wallah) பயிற்சி மையத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிக அளவில் திரண்டிருந்த...






