தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், ஆட்சியில் பங்கு அளிக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறச் சில கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…