கிட்னியை விற்றும் தீரல..! “ரூ.74 லட்சமாக குட்டி போட்ட ரூ.1 லட்சம் கடன்…” கந்து வட்டி கும்பலின் அட்டூழியத்தால் கதறும் வாலிபர்…!!
17-Dec-2025
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ரோஷன் சதாசிவ், கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட...







