“அம்மா நான் உன் பொண்ணு ப்ளீஸ் விட்டுரு”…. பெற்ற மகளுக்கே தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலனுடன் சேர்த்தே சீரழித்த தாய்…. சென்னையில் பயங்கரம்….!

23-Feb-2026

சென்னையில் சொந்த மகளுக்கே தூக்க மாத்திரை கொடுத்து, தனது கள்ளக்காதலன் பாலியல் வன்கொடுமை செய்வதற்குத் தாயே உடந்தையாக இருந்த அதிர்ச்சி...