தமிழக அரசியல் களத்தில் புதிய வரவாக இணைந்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.…