கோவையில் பரபரப்பு… 16வது முறையாக கலெக்டர் ஆபீசுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்… பதற்றத்தில் போலீசார்…!

16-Dec-2025

கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஈமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குண்டு வெடிக்கும்...