சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள பூலாம்பட்டி கிராமம், மத நல்லிணக்கத்திற்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது. இங்குள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் இணைந்து…