கதறும் சிறுவர்கள்

“இது நீதியா? அநீதியா?”… “உச்ச நீதிமன்ற தடையையும் மீறிய புல்டோசர் அதிரடி!… நடுரோட்டில் கதறும் சிறுவர்கள்… அதிகாரிகளின் ஆட்டத்திற்கு முடிவே இல்லையா?…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஸ்ரவஸ்தியில் பரசுராம் யாதவ் என்பவரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம், நாட்டின் நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான மோதலை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. உச்ச நீதிமன்றம்…

2 மாதங்கள் ago