ஒரே இடத்தில் பல மணி நேரம் நின்ற ரிதன்யாவின் கார்.. தற்கொலைக்கு முன்பு நடந்தது என்ன?.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
07-Jul-2025
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக...






