சென்னை ராயபுரம் கல்லறை சாலை சந்திப்பில் நிகழ்ந்த சாலை விபத்து தகராறில், லோடு வேன் ஓட்டுநர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…