உலகளவில் “ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும்” 1 கொலை… ஒரு நாளைக்கு 137 பெண்கள் குடும்பத்தினரால் கொலை… ஐ.நா அதிர்ச்சி தகவல்…!!

26-Nov-2025

உலகளவில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண், தாய், தந்தை, உடன் பிறந்தவர், மாமன் உள்ளிட்ட நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்...