டேட்டா தேவையில்லையா?… 3 சீக்ரெட் பிளான்… ரூ. 185 முதல் அன்லிமிடெட் கால்ஸ்… டேட்டாவுக்கு இனி நோ பைசா… ஏர்டெல்லின் புது ரூல்ஸ்… பயனர்கள் கொண்டாட்டம்…!!
19-Oct-2026
ஏர்டெல் நிறுவனம் இணையப் பயன்பாடு இல்லாத வாடிக்கையாளர்களுக்காகக் குரலழைப்பு மற்றும் குறுஞ்செய்தி பலன்களை மட்டுமே கொண்ட மூன்று புதிய ரீசார்ஜ்...






